உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்றைய சிறப்பு!

இன்றைய சிறப்பு!

ஆடி 18, ஆகஸ்ட் 2: ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி மூன்றாம் செவ்வாய், காவிரி உள்ளிட்ட புண்ணிய நதிகளில் சுமங்கலிகள் நீராடி திருமாங்கல்ய கயிறு மாற்றுதல், சகல நதி தீர்த்தங்களில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், அம்மனுக்கு சித்ரான்னம் படைத்து பூஜை செய்தல் சிறப்பைத்தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !