மூன்று ரகசியங்கள்
ADDED :3750 days ago
சரணாகதி தத்துவத்தை இறைவனே மூன்று விதிமுறைகள் மூலம் வகுத்தளித்திருப்பதாக ஒரு நம்பிக்கை. இந்த மூன்று வழிமுறைகளை மூன்று ரகசியங்கள் (ரகஸ்ய திரயம்) என்று வழங்கப்படுகிறது. இந்த மூன்று இரகசியங்கள் திருமந்திரம், துவ்யம், சாம ஸ்லோகம் எனக் கூறுவர்.