சைவமும் தந்திரமே
ADDED :3750 days ago
வைணவ சமயத்தைப் போலவே சைவ சமயமும் ஒரு தந்திரமேயாகும். சிவனை வழிபடுவதற்கென்றே அமைந்த வழிபாட்டு நெறி - அல்லது தந்திரமே சைவ சமயம்.