உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சைவம் என்ற சொல்

சைவம் என்ற சொல்

சைவம் என்ற சொல்லே மிகச் சிறந்த கருத்தைத் தன்னுள் கொண்டிருக்கிறது. புலால் உண்ணாமையே சைவம் என்ற சொல்லின் சரியான உட்பொருள் என்பது பாமர மக்களுக்கும் தெரிந்த உண்மையாகும். புலால் உண்ணும் வழக்கம் அசைவம் என்றும், புலால் உண்ணாமை சைவம் என்றும் எழுதப் படிக்கத் தெரியாத பாமரனைக் கேட்டாலும் சொல்வான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !