உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருள் வடிவான கடவுள்

அருள் வடிவான கடவுள்

நாம் வழிபடும் கடவுள் அன்பு வடிவானவனாக இருக்கிறான். அவன் திருமலரடிகளை அடைய வேண்டும் என எண்ணுபவன் அன்புள்ளம் கொண்ட அருள் வடிவினனாகத் திகழ வேண்டியது கடமையல்லவா? அன்பு என்றால் உடன் வாழும்மனிதரிடம் செலுத்தும் அன்பு மட்டுந்தானா? இல்லை. மண்ணுலகில் வாழும் உயிர்கள் அனைத்திடமும் செலுத்தப்படும் அன்பே உண்மையான அன்பு. இந்த நோக்கத்தில் தான் சைவ சமயம் புலால் நீக்கிய வாழ்க்கையை ஒரு தலையாய கோட்பாடாகக் கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !