உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனும் சைவமும்

சிவனும் சைவமும்

சிவனை வழிபடும் சமய நெறியானதால் சைவம் எனப்பெயர் பெற்றது என்று பொதுவாகக் கூறுவதுண்டு. ஒரு வகையில் இதுசரிதான். ஆனால் இது மட்டுமே அடிப்படைக் காரணம் என்று கூற முடியாது. ஏனெனில் சைவம் என்ற சொல்லுக்கு விளக்கமான பல அர்த்தங்கள் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !