உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவம் - செம்மை

சிவம் - செம்மை

செம்மை அளிப்பது -மங்கல நிலையைத் தோற்றுவிப்பது என்றும் சைவத்துக்கு உள்ளார்ந்த அர்த்தம் உண்டு. ஈடு இணையற்ற உயர்வு நிலை எதையும் சிவம் எனக் குறிப்பிடுவது பழங்கால வழக்கமாக இருந்தது. இதே பொருளில் சிவம் என்ற சொல் வேதத்தில் காணப்படுவதாகச் சிலர் கூறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !