உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களின் தேசம்

கோயில்களின் தேசம்

பாரத தேசத்தைக் கோயில்களின் தேசம் என்று சொன்னாலும் பொருந்தும். உலகத்தில் இந்தியா அளவுக்கு சமயச் சார்புடைய திருக்கோயில்கள் பிற  எந்த நாட்டிலும் இல்லை. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஒரு தமிழ்பழமொழி. உண்மையிலேயே ஏதாவது ஒரு கோயில்  இல்லாத ஊரே பாரத தேசமெங்கிலும் காண முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !