உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஜனைத் திரு உலா

பஜனைத் திரு உலா

ஓரிடத்தில் அமர்ந்து குழுவினராக இருந்து பஜனைப் பாடல்களைப் பாடுவதற்குப் பதில் குழுவினராக தெய்வத் துதிப் பாடல்களைப் பாடியவாறே  தெரு உலா வரும் வழக்கமும் பாரதத்தின் பல பிரதேசங்களில் உண்டு. உதாரணமாக நமது தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் அதிகாலையில் கடுங்  குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல் குழுவினர் வாத்திய இசை சகிதம் பக்திப் பாடல்களைப் பாடியவாறு தெரு உலா வருவது  நமக்கெல்லாம் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !