உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் குரு பிரீத்தி விழா

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் குரு பிரீத்தி விழா

பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள, தட்சிணாமூர்த்திக்கு நேற்று காலை குரு பிரீத்தி விழா சிறப்பாக நடந்தது. குருப்பெயர்ச்சி அடைந்த முதல் வியாழக்கிமையான நேற்று காலை, சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள, தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு காலை, 7.30 மணிக்கு சிறப்பு பூஜை, ஹோமம், அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. இந்த குரு பிரீத்தி விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !