சிவகாசி கோயிலில் ஆடிப்பூர விழா
ADDED :3362 days ago
சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே ஆட்டோ சங்கத்திற்கு பாத்தியப்பட்ட துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா நடந்தது. அம்மன் வளையல் அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஏற்பாடுகளை தலைவர் பாலசுப்பிரமணியன், சொர்ணையாபாண்டியன் செய்தனர்.