உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கைக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், உடன் பிறந்த அண்ணனுக்கு தீட்டு நேரிடுமா?

தங்கைக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், உடன் பிறந்த அண்ணனுக்கு தீட்டு நேரிடுமா?

அண்ணனுக்கு திருமணமாகியிருந்தால் தான் தீட்டு என்பதெல்லாம். திருமணமாகாத சகோதரர்களுக்கு கிடையாது. அதுவும் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் மூன்றுநாள் மட்டுமே தீட்டு உண்டு. பெண் குழந்தைகள் என்றால் தீட்டே கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !