உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாஸ்திரம் சம்பிரதாயம் இவற்றில் எதை பின்பற்றலாம்?

சாஸ்திரம் சம்பிரதாயம் இவற்றில் எதை பின்பற்றலாம்?

சாஸ்திரம் என்பது வாழ வழி கூறும் நுõல்கள். சம்பிரதாயம் என்பது சாஸ்திரம் கூறுவதை வாழ்வில் பின்பற்றுவது. இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. இவை வேறு வேறு என நினைப்பது நமது தவறால் வருவது. மருத்துவப் படிப்பு என்பது சாஸ்திரம், வைத்தியம் செய்வது என்பது சம்பிரதாயம். இந்த உதாரணத்தை சாஸ்திர சம்பிரதாயத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். சரி தானா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !