உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீடுகளில் உள்ள பூஜையறை இரவில் சாத்தி தான் இருக்க வேண்டுமா?

வீடுகளில் உள்ள பூஜையறை இரவில் சாத்தி தான் இருக்க வேண்டுமா?

ஆமாம். சுவாமியையும் நம்மில் ஒருவராக ஒரு குழந்தையாக எண்ணுங்கள். அவருக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வரும். கோவில்களில் கூட பள்ளியறை மற்றும் நடையை அடைக்கிறார்கள் இல்லையா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !