உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் ஜென்ம நட்சத்திர பூஜை

கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் ஜென்ம நட்சத்திர பூஜை

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஜென்ம நட்சத்திர பூஜை நடந்தது. விழாவையொட்டி, கணேஷ் சர்மா  தலைமையில் குங்கும அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடந்தது. விழா குழு நிர்வாகிகள் தியாகராஜன், சபாபதி, வேல்மணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !