வளத்தி கோவிலில் பவுர்ணமி வழிபாடு
ADDED :3380 days ago
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் தாலுகா, வளத்தியில் மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பாலாபிேஷகமும், தீபாரதனையும் நடந்தது. சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு மருதீஸ்வரர் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.