உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவடி நேர்த்திக்கடன்!

காவடி நேர்த்திக்கடன்!

தீராத நோயால் அவதிப்படுவோர், முருகனுக்கு தைப்பூசத்தன்று காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை பக்தர்கள் உணர்வுபூர்வமாக அனுபவித்துள்ளனர். வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !