உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சர்வம் லிங்கமயம்

சர்வம் லிங்கமயம்

லிங்கத்திலிருந்தே அனைத்தும் உண்டாயின. அதுபோலவே இறுதியில் லிங்கத்திலேயே எல்லாம் அடங்குகின்றன. படைப்பு, காப்பு, அழிப்பு ஆகிய யாவும் அதிலேயே அடங்கியுள்ளன. எனவே அது லிங்கம் எனப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !