உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகம் வணங்கிய தலங்கள்!

நாகம் வணங்கிய தலங்கள்!

சிவராத்திரியின் நான்கு காலங்களில் நாகராஜனான வாசுகியும் அவனைச் சேர்ந்த நாகங்களும் நான்கு தலங்களில் வழிபாடு செய்து வேறு பெற்றனர். அத்தலங்கள் அவர்கள் பெயரால் நாகூர், நாகப்பட்டினம், திருநாகேஸ்வரம், நாககேஸ்வரம் (குடந்தை) என விளங்குகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !