உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் சூரிய வழிபாடு!

திருச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் சூரிய வழிபாடு!

திருச்சி: சர்க்கார்பாளையம்,  காசி விஸ்வநாதர் கோயிலில் சூரிய வழிபாடு நடைபெற்றது.  இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் மூன்று முறை சூரிய வழிபாடு நடைபெறுகிறது. அதன்படி, நேற்று சூரியக்கதிர்கள் மூலவர் சன்னதியில் பிரதிபலித்தது. காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !