உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை கோபாலசுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்

சென்னை கோபாலசுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்

சென்னை: கோபாலபுரம் கோபாலசுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சென்னை கோபாலபுரம் கோபாலசுவாமி கோயிலில் நாளை (ஆக.25) கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இன்று (ஆக.24) பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் சிறப்பு ஊஞ்சல் அலங்காரத்தில் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !