உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மான் வாகன துர்கை!

மான் வாகன துர்கை!

காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பேர் கண்டிகையிலுள்ள அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் கனக துர்கை அம்மன் வித்தியாசமாக, மான் வாகனத்துடன் காட்சி தருகிறாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !