உள்ளூர் செய்திகள்

16 பேறுகள்

புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, நீண்ட வாழ்நாள். இதை

துதிவாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
மதுதானியம் சௌபாக்கியம் போகம் அறிவழகு
புதிதாம் பெருமை யறங்குல நோயகல் பூண்வயது
பதினாறு பேறுந் தருவாய் மதுரைப் பராபரனே

என்று பாடுகிறார் காளமேகப் புலவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !