உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்திசாலி யார்?

புத்திசாலி யார்?

அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் ஒரு சமயம் மெக்சிகோ சென்றிருந்தார். மெக்சிகோவின் தலைவர் அலிமென் அவருக்கு தமது நாட்டின் ‘பரிகுடின்’ என்ற எரிமலையைக் காண்பித்தார். உடனே ட்ரூமன், “ஆமாம்! இது ஒரு எரிமலைதான்; ஆனால் வாஷிங்டனில் நான் உட்காந்திருக்கிறேனே அந்த எரிமலையை விடப் பெரிதல்ல ” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !