உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகரையும் ஆஞ்சநேயரையும் சனி பிடிக்கவில்லை என்கிறார்களே.....ஏன்?

விநாயகரையும் ஆஞ்சநேயரையும் சனி பிடிக்கவில்லை என்கிறார்களே.....ஏன்?

மண்ணில் பிறந்தவர்கள் எல்லோருக்குமே கிரகங்களால் நல்லதும் கெட்டதும் நடக்கவே செய்யும். ஸ்ரீராமருக்கு ஜென்ம ராசிக்கு குரு வந்த போது  வனவாசம் ஏற்பட்டது. ஆனால், அவரது பக்தரான ஆஞ்சநேயருக்கு அவரது தவவலிமையினால் சனி பிடிக்கவில்லை என்ற செவிவழி செய்தி இ ருக்கிறது. விநாயகர் மண்ணில் பிறக்காத தெய்வம். எனவே அவரை சனி பிடிப்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !