உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மண்டல பூஜை

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மண்டல பூஜை

திருப்பரங்குன்றம்: திருநகர் வேடர்புளியங்குளம் பாலகுருநாதன் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. யாகசாலை பூஜைகள் முடிந்து மூலவர்களுக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !