விநாயகரின் 16 பெயர்கள்!
ADDED :3365 days ago
சுமுகர் – அழகான முகம் கொண்டவர்
ஏகதந்தர் – ஒற்றைத் தந்தம் உள்ளவர்
கபிலர் – பழுப்பு நிறமானவர்
கஜகர்ணர் – யானைக் காது உடையவர்
லம்போதரர் – பெரிய வயிறு கொண்டவர்
விகடர் – புத்திக்கூர்மை உடையவர்
விக்னராஜர் – தடைகளை அகற்றுபவர்
விநாயகர் – மேலான தலைவர்
துõமகேது – துõமகரன் என்னும் அசுரனை வென்றவர்
கணாத்யட்சர் – பூதகணங்களின் தலைவர்
பாலச்சந்திரர் – பிறை நிலாவை சூடியவர்
கஜானனர் – யானை முகம் கொண்டவர்
வக்ரதுண்டர் – வளைந்த துதிக்கை உடையவர்
சூர்ப்பகர்ணர் – முறம் போன்ற காது உடையவர்
ஹேரம்பர் – ஐந்து முகம் கொண்டவர்
ஸ்கந்த பூர்வஜர் – கந்தனுக்கு முன்பிறந்தவர்