போடி கோயிலில் ராஜ அலங்காரத்தில் விநாயகர்
ADDED :3353 days ago
போடி: போடி புதுார் சங்கர விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை அர்ச்சகர் பரமசிவம் செய்திருந்தார். போடி அணைப்பிள்ளையார் கோயில், சந்தை பேட்டை விநாயகர், அக்ரஹார விநாயகர், அமராவதிநகர் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. விநாயகருக்கு பொங்கல் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.