உச்சிப்பிள்ளையாரும் அதே ஊர் பிள்ளையார்களும்!
ADDED :3355 days ago
திருச்சி என்றதும் அனைவரது நினைவுக்கு வருவது உச்சிப்பிள்ளையார் கோயில். அங்கு அவரைப் போலவே சிறப்புமிக்க வேறு விநாயகர் கோயில்களும் உள்ளன. திருச்சியில் அருள்புரியும் விதம் விதமான விநாயகர்கள்.