உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி ஞான விநாயகர்

திருச்சி ஞான விநாயகர்

திருச்சி மத்தியப்பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் கல்லுக்குழி என்ற இடத்தில் உள்ளது ஞான விநாயகர் கோயில். ஞானிகள் பலர் வழிபட்ட காரணத்தாலும், தன்னை வணங்குவோர்க்கு ஞானத்தை வழங்குவதாலும் இவர் ஞான விநாயகர் என அழைக்கப்படுகிறார். திருமணம் நடக்க கலைஞானம் பெருக, வெளிநாடு செல்ல அருள்தரக்கூடியவர் இந்த விநாயகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !