செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
                              ADDED :3338 days ago 
                            
                          
                          அலங்காநல்லுார் : பாலமேடு சரந்தாங்கி ஊராட்சிக்குட்பட்ட பாறைப்பட்டியில் முத்தாலம்மன், செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.