சாயல்குடி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :3333 days ago
சாயல்குடி: சாயல்குடி அருகே கே.கருங்குளம் உய்யவந்த அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவஜனம், ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர். அன்னதானம் நடந்தது. ஊராட்சித்தலைவர் சவுந்திரவள்ளி தனசேகரன் அன்னதானத்தை தொடங்கி வகித்தார். ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.