உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிலவைக்காட்டி குழந்தைக்கு சோறூட்டுவதின் சிறப்பு என்ன?

நிலவைக்காட்டி குழந்தைக்கு சோறூட்டுவதின் சிறப்பு என்ன?

நிலவைப் பார்க்கும் யாருக்கும் மனதில் மகிழ்ச்சி பிறக்கும். குழந்தையும் அந்த மகிழ்ச்சியில் ஒழுங்காக உணவு உண்ணும். இதில் சிறப்பு என்ன என்றால் மூலிகைகள், காய்கறிகளுக்கு சுவையும், சக்தியும் வழங்கும் ஆற்றல் நிலவிற்கு உள்ளது. இதன் குளிர்ச்சியான ஒளியில் குழந்தையின் உடல்நலன் காக்கப்படும். பவுர்ணமியன்று மனிதனின் மனோசக்தியும் அதிகரிக்கும். இதனால் தான் நிலவைக் காட்டி சோறூட்டும் வழக்கத்தை நம் முன்னோர் ஏற்படுத்தினர். இது விஞ்ஞான ரீதியான செயல்பாடாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !