சீனிவாச பெருமாள் கோயிலில் பவுர்ணமி பூஜை
ADDED :3323 days ago
விருதுநகர், விருதுநகர் ரயில்வே பீடர் ரோடு சீனிவாச பெருமாள் கோயிலில் பவுர்ணமியை யொட்டி சத்ய நாராயண பூஜை நடந்தது. விஸ்வ ரூப தரிசனம், 1008 சங்கு தீர்த்த அபிஷேகம், சத்ய நாராயண ஹோமம், திருமஞ்சணம்,1009சங்காபிஷேகம், பாராயணம் நடந்தது. ஏற்பாடுகளை ஆஞ்ச நேய பக்த ஜன சபை செய்திருந்தன.