உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியாகுடி கமலாம்பாள் சாரிடபிள் டிரஸ்டின் சார்பில் ரிக்வேத பாடசாலை ஆரம்ப விழா!

காளியாகுடி கமலாம்பாள் சாரிடபிள் டிரஸ்டின் சார்பில் ரிக்வேத பாடசாலை ஆரம்ப விழா!

காளியாகுடி: காளியாகுடி கமலாம்பாள் சாரிடபிள் டிரஸ்டின் சார்பில் வருகிற 11.10.2016 செவ்வாய்க்கிழமை விஜயதசமியன்று காளியாகுடி அக்ரஹாரத்தில் (மயிலாடுதுறையிலிருந்து சுமார் 20 கி.மீ.) ரிக்வேத பாடசாலை ஆரம்ப விழா  கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்படி ஆரம்பிக்கப்படுகிறது. காஞ்சி காமகோடி பீடம் ஜெகத்குரு ஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸ்வாமிகளின் ஆசீர்வாதத்துடன்  பரனூர் மஹாத்மா ஸ்ரீஸ்ரீக்ருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள் அவர்கள் பாடசாலையை ஆரம்பித்து வைக்க இசைந்துள்ளார்கள்.

நிகழ்ச்சி நிரல்:

10.10.2016 காலை: 9.00 மணிக்கு- ஆவஹந்தி ஹோமம் ஐகமத்ய ஹோமம்

11.10.2016 காலை: 6.00 மணிக்கு- கணபதி ஹோமம்
காலை: 8.00 மணிக்கு- வேதாரம்பம், பாடசாலை ஆரம்பம்
பரனூர் மஹாத்மா ஸ்ரீஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் பாடசாலையை ஆரம்பித்து வைக்கிறார்கள்.

வேதாபிமானிகளான க்ரஹஸ்தர்கள் நேரில் வந்து இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஸ்ரீவேதமாதா அனுக்ரஹத்துக்கும், குருக்ருபைக்கும் பாத்திரர்களாகும்படி டிரஸ்டின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு:

ரவிநாராயணன் (டிரஸ்டி) 73388 41110

சுரேஷ் சுப்ரமணியன் (டிரஸ்டி) 98211 67874

டாக்டர். என்.வி. ராமச்சந்திரன் (அட்வைஸர்) 94477 76360.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !