மதுரை கேரள சமாஜம் சார்பில் ஓணம் கொண்டாட்டம்
ADDED :3305 days ago
மதுரை: மதுரை கேரள சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது. மகாபலி அரசரை ஊர்வலமாக வரவேற்று அழைத்து வரும் நிகழ்ச்சி, அத்தப்பூ கோலமிடுதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தலைவர் ஜான், செயலாளர் ஸ்ரீராம், பொருளாளர் அஞ்சு மற்றும் நிர்வாக உறுப்பினர் அனிதா மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.