விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :3363 days ago
திருவாடானை : திருவாடானை பஸ்ஸ்டாண்டில் உள்ள ஆதிரெத்தினகணபதி, பாரதிநகரில் விநாயகர் கோயில்களில் சங்கடஹரசதுர்த்தி விழா நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.