ஜெ., நலம் பெற கோயில்களில் அதிமுக.,வினர் சிறப்பு வழிபாடு!
ADDED :3340 days ago
சென்னை: மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் தற்போது நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஜெ., உடல் நலம் பெற கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் அதிமுக.,வினர் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.