திருமணம் கைகூடும்!
ADDED :3321 days ago
திருவண்ணாமலை மாவட்டம், நார்த்தாம் பூண்டியில் பிரம்மா பூஜித்த திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் தனித்தனி கோயில்களில் அருள்கின்றனர். கல்யாண வெங்கடேசருக்கு மட்டைத் தேங்காய் வைத்து வழிபட்டால், தடைப்பட்ட திருமணங்கள் விரைவில் கைகூடும்.