உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓட்டைப் பிள்ளையார்!

ஓட்டைப் பிள்ளையார்!

விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டைக்கு இடையே உள்ள மங்கலம்பேட்டையில் எழுந்தருளியுள்ளார், ஓட்டைப் பிள்ளையார். இவரை வழிபட்டால் கல்யாணவரம், வியாபார அபிவிருத்தி பெறலாம் என்கிறார்கள். இந்தப் பிள்ளையார் ஒரு மகானால் ஆராதிக்கப்பட்டவர். அந்த மகான் சமாதியும் இங்குள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !