உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தை பாக்யம்

குழந்தை பாக்யம்

தஞ்சைக்கு அருகில் ராஜமன்னார்குடியில் கோபால கிருஷ்ணசுவாமி கோயில் உள்ளது. குழந்தை பாக்யம் வேண்டும் தம்பதியர் இங்குள்ள சந்தான கிருஷ்ணரின் சிறிய விக்ரகத்தை கையிலேந்தி பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !