உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி ஐயப்பன் கோவிலில் 108 விளக்கு பூஜை!

ஊட்டி ஐயப்பன் கோவிலில் 108 விளக்கு பூஜை!

ஊட்டி: நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஊட்டி ஐயப்பன் கோவிலில்,108 விளக்குகளை வைத்து, சர்வ ஐஸ்வர்ய விளக்கு பூஜை நடந்தது. திரளான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !