ராகு காலம், எமகண்டம், ஆகியவை இரவில் இல்லையே ஏன்?
ADDED :3676 days ago
ராகு காலம், எமகண்டம், குளிகன் இவை இரவிலும் உண்டு. நாம் அவைகளைப் பார்ப்பதில்லை. பஞ்சாங்கத்தைப் பார்த்தால், அவை இரவிலும் இருப்பது அதில் போடப்பட்டிருக்கும்.