சாப்பிடும்போது இறைவன்!
ADDED :3676 days ago
நாம் சாப்பிடும்போது இறைவனை நினைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் சாப்பாட்டில் பதார்த்தங்களைச் சேர்த்திருக்கின்றனர்.
சாதம் சாப்பிடும்போது அரிசி நினைவுக்கு வந்து, அரி என்ற திருமால் ஞாபகம் வர வேண்டும். பாயசம் சாப்பிடும்போது பாயசத்தால் பிறந்த ராமன் நினைவு வர வேண்டும். பச்சடி சாப்பிடும்போது, பச்சை அடி உடைய கிருஷ்ணன் நினைவு வர வேண்டும். நீர் அருந்தும்போது கங்கை நினைவு வந்து அதைத் தலையில் அணிந்த சிவன் நினைவு வரவேண்டும்.