பொங்கல் விழா
ADDED :3281 days ago
ராமநாதபுரம் : மண்டபம் ஓடைத்தோப்பு சந்தன பூமாரி அம்மன் கோயில் முளைப்பாரி அக்., 4, 5ல் நடந்தது. 8வது நாள் நிகழ்வாக அம்மனுக்கு குளுமை பொங்கல், சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில், விழாக்குழு மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் செய்தனர். இதே போல் மண்டபம் ஆசாரி தெரு ஆதி முத்துமாரியம்மன் , மீனவர் காலனி குங்கும காளியம்மன் கோயில்களிலும் குளுமை பொங்கல் விழா நடந்தது.