உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சிவபுரம் சாய்நாத் மந்திரில் பூஜை

ஷீரடி சிவபுரம் சாய்நாத் மந்திரில் பூஜை

பொன்னேரி: ஷீரடி சிவபுரம் சாய்நாத் மந்திரில், 98வது புண்ணிய திதி பூஜை விழா, சிறப்பாக நடைபெற்றது. பொன்னேரி அடுத்த, சிவபுரம் கிராமத்தில் உள்ள ஷீரடி சிவபுரம் சாய்நாத் மந்திரில், நேற்று முன்தினம், 98வது புண்ணிய திதி பூஜையை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை ஆரத்தி, கணபதி ஹோமம், பாலாபிஷேகம், தேர் வீதி உலா, நண்பகல் ஆரத்தி, மாலை, ஆரத்தி, நாட்டிய பள்ளி மாணவர்களின் பரத நாட்டியம் என, காலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !