உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதங்கொத்தங்குடியில் புரட்டாசி மாத பூஜை

ஆதங்கொத்தங்குடியில் புரட்டாசி மாத பூஜை

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே ஆதங்கொத்தங்குடியில் புரட்டாசி மாத சிறப்பு பூஜையை முன்னிட்டு ஸ்ரீநிவாச பெருமாள் ஏழுமலையான் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புரட்டாசி மாத பூஜையையொட்டி ஸ்ரீநிவாச பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. அன்னதானம், சிறப்பு ஆதாரதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !