உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உசிலம்பட்டி கோயில்களில் விளக்கு பூஜை

உசிலம்பட்டி கோயில்களில் விளக்கு பூஜை

உசிலம்பட்டி: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெறுவதற்காக உசிலம்பட்டி நகராட்சி, கிராமங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு விளக்கு பூஜை நடந்தது. எம்.எல்.ஏ., நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் பால்பாண்டி, நகர் செயலாளர் பூமாராஜா மற்றும் கட்சியினர்கள் பூஜைகளில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !