உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரிநகர் பாரிசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

பாரிநகர் பாரிசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

காரைக்குடி, காரைக்குடி பாரிநகர் பாரிசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள், ராமசாமி எம்.எல்.ஏ., பெரியகருப்பன் எம்.எல்.ஏ, பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள், கணேசகுருக்கள், மணிகண்ட குருக்கள்,பேராசியர் அய்க்கண் பாரிநகர் மக்கள் பங்கேற்றனர். தேவகோட்டை: வள்ளிவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பிச்சைக்குருக்கள் முன்னிலையில் ரவிக்குருக்கள் தலைமையில் சிவச்சாரியார்கள் யாகபூஜை செய்தனர். மகாஅபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !