உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டிகோவிலில் தீபமேற்றி வழிபாடு!

முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டிகோவிலில் தீபமேற்றி வழிபாடு!

சென்னை: முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி, வடசென்னை அம்மா பேரவை சார்பில் தண்டையார் பேட்டை பவானியம்மன் கோவிலில் மகா தீபமேற்றி வழிபட்டனர். தொடர்ந்து 46 கிலோமீட்டர் பாதயாத்திரையாக சென்றனர். நிகழ்ச்சியை அவைத்தலைவர் மதுசூதனன் துவக்கிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !